Saturday, January 13, 2007

அய்யா ஊர் பெரியவங்களே முத வேலயா கும்பிட்டுகிறெனுங்க.....
இந்த வரவு நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா அப்படின்னு கேட்டா வேலு நாயக்கர் மாதிரி தெரியலயே சார்/மேடம்...... அப்படித்தான் பதில் வரும்.
ப்ளாக்ல போடுற அளவு எல்லாம், இங்க சரக்கு ஒண்ணும் இல்ல.

ஆனால் பேஷா சுடுவேன் அம்பி

அப்ப அப்ப வந்து படிக்கவும்.

ப்ளாக்திருடன்
இவன் ஒரு அப்பாவி தமிழன்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home